New Branch - Hosur
வாழ்விற்கு தேவையான கருவின் குடில், உங்கள் கனவை நனவாக்குகிறது கர்பகுடி.
நியமனங்களுக்கு 📞(கால்) செய்யவும்: +91 9108 9108 32
முழுமையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும்
சிறந்த IVF மையம் – கர்பகுடி

கர்பகுடி என்பது நவீன வசதிகளுடன், உலகத்தரத்திலான மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு முன்னோடியான கருத்தரித்தல் சிகிச்சை மையம். இங்கு, அனுபவம் வாய்ந்த மருத்தவர்கள், அன்பும் பரிவும் கலந்த சேவையுடன், உங்களின் பெற்றோராகும் பயணத்தில் துணையாக இருப்பார்கள்.
புகழ்பெற்ற மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் ஆஷா எஸ் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று தங்கள் குழந்தையின் சிரிப்பால் வீட்டை நிறைத்துள்ளனர்.