ஓசூரில் சிறந்த மகப்பேறு மருத்துவமனை
கர்பகுடி : ஓசூரில் சிறந்த மகப்பேறு மருத்துவமனை
ஒரு குழந்தையைப் பெற முயற்சிப்பது வாழ்க்கையில் மிகவும் சவாலான அனுபவங்களில் ஒன்றாகும். அந்த கனவை நனவாக்க advanced fertility சிகிச்சைகள், பராமரிப்பு மற்றும் கருணையுடன் GarbhaGudi உங்களுடன் பயணிக்கிறது. 2011 முதல் 15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நம்பிக்கையுடன் பெற்றோரானதற்கு நாங்கள் துணை நின்றிருக்கிறோம்.
சிறந்த மகப்பேறு மருத்துவமனை | ஏன் கர்பகுடியைத் தேர்வு செய்ய வேண்டும்?
அனுபவம் – 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிறந்த மகப்பேறு நிபுணர்கள்.
15,000+ குடும்பங்கள் – 15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெற்றோரான மகிழ்ச்சியை அளித்திருக்கிறோம்.
அதிநவீன ஆய்வகங்கள் – உலகத் தரத்திலான வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள்.
தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் – ஒவ்வொரு தம்பதிக்கும் தனிப்பட்ட சிகிச்சை திட்டம்.
முழுமையான சேவைகள் – IVF, IUI, Fertility Assessments, Ovulation Induction மற்றும் இன்னும் பல.
வெளிப்படையான கட்டணங்கள் – மறைமுக செலவுகள் எதுவும் இல்லை. வட்டி இல்லா EMI வசதி.
அன்பும் ஆதரவும் – சிகிச்சை முழுவதும் உணர்ச்சி ரீதியான ஆதரவு.
கர்பகுடி IVF கிளினிக் வழங்கும் சேவைகள் – ஓசூர்
- IVF (In Vitro Fertilization): கருவுற அதிக வாய்ப்பு தரும் மிகச் சிறந்த முறைகள்.
- IUI (Intrauterine Insemination): குறைந்த செலவில், குறைந்த அளவு சிகிச்சை.
- Fertility Assessments: ஆண் & பெண் மகப்பேறு பரிசோதனைகள்.
- Ovulation Induction: மாதவிடாய் சீரற்ற பெண்களுக்கு கருவுற உதவும் சிகிச்சை.
- Counseling & Support: மன உறுதி, உணர்ச்சி ஆதரவு, வழிகாட்டுதல்.
- ஆண் & பெண் மகப்பேறு சிகிச்சைகள்: இருவருக்கும் முழுமையான தீர்வுகள்.
ஏன் GarbhaGudi நம்பர் 1 Fertility Clinic?
- சிறந்த நிபுணர்கள்: உயர் தர மருத்துவர்கள் & எம்ப்ரையாலஜிஸ்ட்கள்.
- உயர் வெற்றி விகிதம்: IVF மற்றும் பிற சிகிச்சைகளில் மிக உயர்ந்த சதவீதம்.
- அதிநவீன தொழில்நுட்பம்: ICSI, Hysteroscopy போன்ற முறைகள்.
- முழுமையான சேவைகள்: அனைத்து மகப்பேறு சிகிச்சைகளும் ஒரே இடத்தில்.
- தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள்: ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப சிகிச்சை.
- உணர்ச்சி ஆதரவு: ஆலோசனை, யோகா, சப்போர்ட் குழுக்கள்.
- வெளிப்படைமான செலவுகள்: EMI வசதியுடன் வெளிப்படையான விலை.
- எதிகல் முறைகள்: நோயாளியின் தனியுரிமை மற்றும் நம்பகத்தன்மை.
15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கர்பகுடி வழியாக பெற்றோர்களானது எங்கள் பெருமை. அவர்கள் பகிர்ந்த அனுபவங்கள் எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தரமான சேவையின் சான்றுகள்.
உங்கள் கனவுப் பயணத்தை தொடங்குங்கள்
கர்பகுடி IVF கிளினிக், ஓசூர் – உங்கள் பெற்றோராகும் பயணத்தில் எப்போதும் உங்களுடன்.
உங்கள் ஆலோசனையை முன்பதிவு செய்யுங்கள்.(Book your consultation)