பெற்றோராகும் பயணத்தில் தம்பதிகளுக்கு துணையாக ஓசூரில் அமைந்துள்ள எங்கள் நவீன கருத்தரிப்பு மையம், புதிய ஒளியும் அளிக்கிறது.IUI (Intrauterine Insemination) என்பது கருத்தரிப்பு சிகிச்சை முறையாகும். இதில், விந்தணுக்கள் நேரடியாக பெண்களின் கருப்பைக்குள் செலுத்தப்படுகின்றன.
கற்பககுடி ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்கள் பயணத்தைத் தொடங்க உதவியுள்ளது, இலட்சக்கணக்கான இனிய நினைவுகளை உருவாக்கியுள்ளது.
2011 முதல் குடும்பங்களில் சிரிப்பை பரப்பி வருகின்றோம்.